மதுரை கடச்சனேந்தல் அருகில் கிழக்கு பார்த்த DTCP அப்ரூவல் செய்யப்பட்ட 5 சென்ட் உள் அளவு கொண்ட பிளாட்டில் பிளான் அப்ரூவல் உடன் கூடிய 3300 சதுரடி கட்டடத்துடன் கூடிய அழகிய பங்களா, பெரிய கார் பார்க்கிங், ஹால் , நான்கு பெட்ரூம் with பாத்ரூம், பெரிய தியேட்டர், மற்றும் மாடுலர் கிச்சன் உடன் சிறந்த கட்டுமானத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது. விலை ரூபாய் 1கோடி 50 லட்சம் மட்டுமே.லோ ன் வசதி செய்து தரப்படும்.