மதுரை ஐயர் பங்களா to மூன்றுமாவடி ரோட்டில் இருந்து MMS காலனியில் கிழக்கு பார்த்த 2.5 சென்ட் பிளாட்டில், தரைத்தளம் 2 பெட்ரூம், ஹால், கிச்சன். முதல் தளம் 1 பெட்ரூம், ஹால், கிச்சன். இரண்டாம் தளம் 1 பெரிய பெட்ரூம். 1500 சதுர அடி உள்ள பழைய வீடு விற்பனைக்கு உள்ளது. விலை ரூபாய் 40 லட்சம் மட்டுமே. லோன் வசதி செய்து தரப்படும்.