மதுரை சோழவந்தான் அருகில் மேலக்கால் To விக்கிரமங்கலம் செல்லும் பஸ் வழித்தடத்தின் மேல் பெட்ரோல் பங்க் அருகில் 22 சென்ட் இடம் விற்பனைக்கு. திருமண மண்டபம் ,குடோன்,காம்ப்ளக்ஸ்,ஆஸ்பத்திரி,ஆகியவை கட்டுவதற்கு ஏற்ற இடம்.சுற்று பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளன. அகலம் 86 அடி, நீளம் 112 அடி. விலை 2.50/- லட்சம் - ஒரு சென்ட்