மேற்கு நோக்கிய வீடு வீட்டிற்குள் படிக்கட்டு உள்ள சொகுசு வீடு 1 கார் பார்க்கிங் 1 வரவேற்பு அறை (ஹால்) 1 சாப்பாட்டு அறை 1 சமையலறை 2 பெரிய படுக்கை அறை 2 நார்மல்10*10 அறை 1 இந்திய கழிவறை 1 வெஸ்டன் கழிவறை 1 பால்கனி தனிப்பட்ட காம்பவுன்ட், போர்வெல், பால் சீலிங்க், செக்யூரிட்டி, பாதாள சாக்கடை, CCTV வசதி கொண்டவை